Welcome to your 8th Science lesson 1 mcq with answer
1) அறிவியல் ஆய்வுகளுக்கு எது அடிப்படையானது?
2) ஒரு அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவையான மூன்று காரணி யாவை?
3) "Mars Climate Orbiter" மிஷனுக்கான கணக்கீட்டில் எந்த இரண்டு அலகு முறைகள் பயன்படுத்தப்பட்டன?
4) "Mars Climate Orbiter" மிஷன் மூலம் எவ்வளவு நிதி இழப்பு ஏற்பட்டது?
5) பின்வருவனவற்றுள் எந்த அலகுமுறை ஆங்கில இயற்பியலாளர்கள் பயன்படுத்தியதாகும்?
6) பின்வரும் அலகு முறையில் எந்தவகை அலகு முறை நீளம் – சென்டி மீட்டர், நிறை – கிராம் மற்றும் காலம் – வினாடி யை மையமாகக் கொண்டுள்ளது?
7) எந்த நாட்டில் 1960-ல் நடந்த 11வது பொது மாநாட்டில் பொதுவான அலகு முறையின் தேவையை உணர்ந்தனர்?
8) ஒளிச்செறிவின் அலகு என்ன?
9) மின்னோட்டம் எப்படி கணக்கிடப்படுகிறது?
10) மின்கல அடுக்கு, அம்மீட்டர் மற்றும் மின் விளக்குகளை தொடராக இணைத்தல் மூலம் எவ்வாறு மின்னோட்டத்தை அளக்க முடியும்?
11) 4 கூலும் மின்னுட்டம் ஒரு கடத்தியின் வழியாக 50 வினாடிகளுக்கு பாய்கிறது எனில், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக?
12) ஒரு பொருளின் அளவு எதன் அளவைக் கொண்டு கணக்கிப்படுகிறது?
13) துகள்களின் எண்ணிக்கையுடன் தொடர்புடைய அடிப்படைக் கூறுகள் எவை?
14) பின்வருவனவற்றுள் எது அவோகேட்ரா எண் ஆகும்?
15) ஒளி மூலத்திலிருந்து வெளிவரும் ஒளியின் அளவுக்கான சாய்வு கோணம் என்னவாக அழைக்கப்படுகிறது?
16) ஏழு அடிப்படை அளவுகள் தவிர, வழி அளவுகள் எனப்படும் வேறு எத்தனை அளவுகள் உள்ளன?
17) இரு நேர்கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்குவெட்டினால் உருவாகும் கோணம் என்னவாக அழைக்கப்படுகிறது?
18) திண்மக்கோணத்தின் அலகு என்ன?
19) ஒப்புடைமை வகைக் கடிகாரங்கள் எந்த தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது?
20) இந்திய திட்ட நேரம் (IST) மற்றும் கீரின்விச் சராசரி நேரம்(GMT) இவற்றிற்கு கிடையே ஆன தொடர்பு என்ன?
Leave a Reply