Welcome to your Class 10 History Chapter 1 quiz – tet -tnpsc
1) உலக வரலாற்றில் எந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது?
2) மெய்ஜி சகாப்தம் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
3) சீன ஜப்பானிய போரின் காலக்கட்டம் எப்போது?
4) சீன ஜப்பானிய போரில் ஜப்பான் வென்றது?
5) பிரவ்தா எனும் சொல் எந்த மொழிச்சொல்?
6) பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
7) 1876-ல் ஆப்பிரிக்காவின் எத்தனை சதவிகித பகுதிகள் ஐரோப்பாவின் ஆட்சியின் கீழிருந்தன?
8) எந்த ஆண்டு நடந்த டிரபால்கர் போரில் நெப்போலிய மன்னன் தோல்வி அடைந்தார்?
9) போரின் போது விஷவாயுவை அறிமுகம் செய்த நாடு எது?
10) 1916 மே திங்களில் நேச நாட்டு அணியில் எந்த நாடு இணைந்தது?
11) 1789 ஆம் ஆண்டு எது கொண்டு வரப்பட்டது?
12) மிகை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் எதற்கு பயன்படுத்தப்பட்டன?
13) ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கிய பண்புக்கூறு என்ன?
14) 1905 க்குப் பிறகு ஜப்பான் எந்த நாட்டின் உள்நாட்டு அயல்நாட்டுக் கொள்கைகளை கட்டுப்படுத்தியது?
15) எந்த ஆண்டு பிப்ரவரிக்கும் ஜூலைக்குமிடையே ஜெர்மானியர் பிரான்சின் முக்கியமான கோட்டையான வெர்டனைத் தாக்கினர்
16) ஷான்டுங் மாகாணத்தில் சீனாவிற்கு ஜெர்மனி வழங்கிய கியாச்சவ் பகுதியை எந்த நாடு கைப்பற்றியது?
17) 1916 -ல் ஜூட்லேண்டு கடற்போர் எங்கு நடைபெற்றது ?
18) ஜெர்மானிய அரசு அமைதி உடன்படிக்கை வெர்செய்ல்ஸ் கண்ணாடி மாளிகையில் என்று கையெழுத்திடப்பட்டது?
19) முதல் உலகப் போர் நடைபெற்ற நான்கு ஆண்டுகளில் எத்தனை மக்கள் மாண்டனர்?
20) காலணிகளை கைபற்றும் போட்டியில் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதற்காக 1904 இல் சார் இரண்டாம் நிக்கோலஸை எந்த நாட்டுடன் போரிடத் தூண்டியது?
Leave a Reply