Welcome to your 10th Tamil Iyal 1 tet tnpsc quiz
1) "தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!" என்ற வரியில் தென்னன் என்பது யாரைக் குறிக்கிறது?
2) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
3) தாள் என்பது எதன் அடிப்பகுதியை குறிப்பதாகும்?
4) அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
5) பூவின் விரியத் தொடங்கும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6) இமைகளை மூடி எழுதும் ஆற்றலைப் பெற்றவர் யார்?
7) பலாப்பழத்தின் பிஞ்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
8) கீழ்கண்டவற்றில் எவை பயிறு வகையைச் சார்ந்தது?
9) மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
10) தாள் என்பது பின்வருவனவற்றில் எதனைக் குறிக்கிறது?
11) எண்சுவை என்பது நூலின் ஆசிரியர் யார்?
12) அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13) சோளத்தின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
14) திரு.வி.க. போலவே இமைகலை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
15) எவற்றின் பிஞ்சு எள்பிஞ்சு என்று அழைக்கப்படுகிறது?
16) குளுகுளுத்த பழம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
17) சம்பா நெல் வகைகள் மெத்தம் எத்தனை உள்ளன?
18) கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அஞ்சிடப்பட்டுள்ளது?
19) இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
20) ஆமணக்கின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Leave a Reply