Welcome to your 11th Physics lesson 1 one mark question MCQ free online test
1) Physics ( இயற்பியல்) என்ற சொல்லானது, இயற்கை என்ற பொருளுடைய எந்த கிரேக்க சொல்லிருந்து தருவிக்கப்பட்டது?
2) அரசியல் அமைப்புச் சட்டம் 51A(h) எதனைப் பற்றியது?
3) பிரபஞ்சத்தில் மிகப்பெரிய அளவிலான வானியல் நிகழ்வுகளை ஆராயும் போது கால அளவின் வீச்சு எவ்வளவு பெரியது?
4)நீரின் முப்புள்ளியின் (Triple point) வெப்ப,இயக்கவியல் வெப்பநிலையில் எவ்வளவு பின்னப்பகுதி ஒரு கெல்வின் ஆகும்?
5)நீரின் முற்றுப்புள்ளி வெப்பநிலை எவ்வளவு?
6)கோணமுடுக்கத்தின் சமன்பாடு மற்றும் அதன் அலகு என்ன?
7) தன்வெப்பத்தின் சமன்பாடு மற்றும் அதன் அலகு என்ன?
8)1"-ன் மதிப்பு radian -ல் எவ்வளவு?
9) கோளத்தின் மையத்தில் ஏற்படும் திண்மக்கோணம், ஸ்டிரேடியன் எவ்வாறு அளவிடப்படுகிறது?
10) தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவை 1995-ம் ஆண்டிற்கு முன்புவரை எந்த வகை அளவுகளாக இருந்தன?
11) பின்வருவனவற்றுள் எந்த முன்னீட்டை 10 ^ (- 24) என்ற 10 – இன் துணைப் பெருக்கலுக்கு பயன்படுத்துகின்றோம்?
12) தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60° ஏற்றக்கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 மீ எனில் மரத்தின் உயரம் என்ன?
13) ரேடார் (RADAR) என்றால் என்ன?
14) பூமிக்கும் அன்ட்ரோமோடா விண்மீன் திரளுக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு?
15) ஸேக் (Shake) அலகு பற்றி எது தவறாக உள்ளது?
16) "காலம் சீராக முன்னோக்கி செல்கின்றது". இது எந்த அறிவியல் அறிஞரின் கூற்று?
17) தேசிய இயற்பியல் ஆய்வகம் (NPL ) எந்த முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது?
18) அளவிடுதலில் "துல்லியத்தன்மை" என்றால் என்ன?
19) அளவீட்டின் போது எந்த வகையான பிழைகள் ஏற்படலாம்?
20) இரு அளவுகளைக் கூட்டும் பொழுது ஏற்படும் பெருமப் பிழை எதற்கு சமமாக இருக்கும்?
Leave a Reply