Welcome to your 11th Tamil iyal 1 mcq online test tnpsc
1) " யுகத்தின் பாடல் " எனும் பாடலின் ஆசிரியர் யார்?
2) " யுகத்தின் பாடல்" எனும் பாடல் வில்வரத்தினம் அவர்களின் கவிதைகளின் தொகுப்பில் எத்தனை கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன?
3) புதுக்கவிதையின் முதன்மையான நோக்கம் என்ன?
4) புதுக்கதையின் முக்கிய அம்சம் என்ன?
5) "பேச்சு மொழியும் கவிதை மொழியும்" எனும் உரைநடையின் ஆசிரியர் யார்?
6) "மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்' என்பதும் 'நான்' என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன" இதை கூறியவர் யார்?
7) கவிதை எழுதும் போது எழுத்தாளருக்குள் என்ன நிகழ்கிறது?
8) மொழி அறிமுகமாகுவதற்கு முன் என்ன இல்லையென்று கூறப்படுகிறது?
9) மொழி மூலம் என்ன செய்ய முடியும் என ஆசிரியர் கூறுகிறார்?
10) மல்லார்மே எனும் கவிதை தொகுப்பு எந்த மொழியிலிருந்து தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது?
11) தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தையும் அதன் உரைகளையும் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
12) "பாயிரம் இல்லாது பனுவல் அன்றே" என்ற பாடல் பின்வருவனவற்றில் எந்த வகையைச் சார்ந்தது?
13) பாயிரம் என்றால் என்ன?
14) பாயிரம் எத்தனை வகைப்படும்?
15) "ஆறாம் திணை" எனும் உரைநடையின் ஆசிரியர் யார்?
16) எந்த ஆண்டு முதல் "தமிழர் பாரம்பரிய நாள் " கொண்டாடப்படுகிறது?
17) 1981 ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி ஏன் தமிழர்களுக்கு மறக்க முடியாத நாளாக கருதப்படுகிறது?
18) மொழி இறுதி எழுத்துக்களில் மெய்யெழுத்து மொத்தம் எத்தனை?
19) அச்சுப்பலகை என்பது பின்வருவனவற்றுள் எந்த வகை குற்றியலுகரத்தில் வரும்?
20) பின்வருவனவற்றில் எந்த எழுத்து எப்போதும் மொழியின் இறதியில் வராது?
Leave a Reply