Welcome to your Class 12 History lesson 1 mcq online test
1) கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையின் காரணமாக ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றம் என்ன?
2) இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாக இந்தியாவில் எது பாதிக்கப்பட்டது?
3) 1859 – 1860 இல் நடைபெற்ற இண்டிகோ புரட்சியின் முக்கிய விளைவு என்ன?
4) ஒப்பந்த அடிப்படையில் 1856 – 1857 இல் கூலித் தொழிலாளர்களாய் கல்கத்தாவிலிருந்து டிரினிடாடிற்கு கப்பலில் சென்ற மக்களில் குழந்தைகளின் இறப்பு விகிதம் எவ்வளவு?
5) T.B. மெக்காலே எந்த காலகட்டத்தில் கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக இருந்தார்?
6) இந்திய மக்களிடையே நவீன கல்வியை கற்றுத்தர முதன்முதலில் முயற்சி எடுத்தவர் யார்?
7) பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடத்தப்பட்ட சீர்திருத்த இயக்கங்களில், ராஜா ராம்மோகன் ராயால் நிறுவப்பட்ட அமைப்பின் பெயர் என்ன?
8) 1857 ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆங்கில படைகள் எந்த முக்கிய நகரத்தை முற்றுகையிடுவதற்காக சென்றன?
9) இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124 A இல் என்ன குறிக்கிறது?
10) ரிப்பன் அரசப் பிரதிநியாக இருந்த போது, இல்பர்ட் மசோதா மூலம் இந்திய நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் என்ன?
11) ராஜா ராம்மோகன் ராயின் வங்க மொழிப் பத்திரிக்கையின் பெயர் என்ன?
12) "தேசியத்தின் குறிக்கோளானது இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை, இந்திய உணர்வுகளை, இந்திய ஆற்றலை, இந்தியாவின் உன்னதத்தை மீட்டெடுப்பதாகும்" என எழுதியவர் யார்?
13) 1852 பிப்ரவரி 26 இல் "சென்னை வாசிகள் சங்கம்" எனும் சங்கம் உருவாக்கப்பதன் நோக்கம் என்ன?
14) 1853 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் எந்தவாறு முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தியது?
15) 1866 ஆம் ஆண்டு இயற்கை எய்தியவர் யார் மற்றும் அவருடன் தொடர்புடைய நிகழ்வு 1881 ஆம் ஆண்டு என்ன நடந்தது?
16) சென்னை மகாஜன சபையின் பிராந்திய மாநாடு முடிந்த பிறகு, அதன் தலைவர்கள் எந்த மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தார்?
17) பின்வருவனவற்றுள் ஆண்டும் அவ்வாண்டு நடைபெற்ற நிகழ்வுடன் எது சரியாக பொருந்தியுள்ளது? (i) 1877 – அரசுப்பணிகளை இந்திய மயமாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை. (ii)1885 – இந்திய தேசிய காங்கிரசின் நிறுவுதல். (iii) 1878 – இறக்குமதியாகும் பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதி வரி விரிக்கப்பட வேண்டும் என ஜவுளி ஆலை உரிமையாளர்களால் நடத்தப்பட்ட இயக்கம். (iv) 1875 – வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.
18) டிசம்பர் 1884 இல், சென்னையில் பிரம்ப ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்ற ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பர் எந்த பணியின் ஓய்வு பெற்ற அதிகாரி ?
19) 1918 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாடு எங்கு நடைபெற்றது?
20) 1885 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெறாத ஆண்டு எது?
Leave a Reply