Welcome to your Current Affairs quiz 2
1) தேசிய காலண்டர் எந்த ஆண்டு கிரிகோரியன் (Gregorian calendar) காலண்டருடன் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது?
2) இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்தவர் யார்?
3) 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 மீட்டர் காற்றழுத்த பீச்சுக்குழல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கும் வென்ற இந்திய வீராங்கனை யார்?
4) தமிழ்நாட்டின் முதல் வானியல்சார் மரபியல் தளம் எங்கு கண்டறியப்பட்டது?
4) தமிழ்நாட்டின் முதல் வானியல் சார் மரபியல் தளம் எங்கு கண்டறியப்பட்டது?
5) சமீபத்தில் IAEA (சர்வதேச அணுசக்தி முகமை) மற்றும் UNOSSC (ஐக்கிய நாடுகள் சபையின் தெற்கு – தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பிற்கான அலுவலகம்) இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்ட நகரம் எது?
6) உலக சைவ தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
7) ஏ பஞ்ச் ஆஃப் ஓல்ட் லெட்டர்ஸ் (A Bunch of Old Letters) என்ற புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
8) பூசான், தென் கொரியாவில் நடைபெற்ற INC – 5 கூட்டத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனை எது?
9) குவாட் என்பது பின் வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது?
10) பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY ) என்று தொடங்கப்பட்டது?
11) லூயிஸ் பேஸ்டியூரின் (Louis Pasteur), அவரின் இறுதி முக்கிய பணி எது?
12) தேசிய கோபால் ரத்னா விருதை (National Gopal Ratna Award) அறிவிக்கும் நிறுவனம் எது?
13) இந்தியாவின் எந்த மாநிலம் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருது (National Water Award) வென்றது?
14) சீனா மற்றும் சுவிட்சர்லாந்து அறிஞர்கள் உருவாக்கிய புதிய மருந்து விநியோக Patch இன் வடிவம் எதனை ஒத்து அமைந்துள்ளது?
15) NPCDCS-ன் விரிவாக்கம் என்ன?
16) இந்தியாவில் எங்கு பாரம்பரிய விழாவான 'பாக்லி' (Fagli) கொண்டாடப்படுகிறது?
17) சிறுபஞ்சமூலம் என்பது பின்வருவனவற்றுள் எந்த வகை இலக்கியத்தைச் சார்ந்தது?
18) ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் குறியீடு (composite HDI) கணக்கீட்டில் சேர்க்கப்படாத மாறிலியை தேர்வு செய்க
19) 1954 ஆம் ஆண்டு முதல் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை (GST) அமல்படுத்திய நாடு எது?
20) கீழ்கண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் நிதிக்குழு எந்த பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது?
Leave a Reply