Welcome to your 6th Social Chapter 1 mcq online test
1) வரலாறு எனும் சொல் எந்த மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டது?
2) வரலாற்றின் காலம் எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
4) நாணயவியல் எதைப் பற்றி படிப்பதாகும்?
5) "The Search for the India's Lost Emperor " என்ற நூலை எழுதியவர் யார்?
6) யாருடைய ஆட்சி காலத்தில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவியது?
7) மாமன்னர் அசோகரின் சிறப்புகளை உலகிற்கு வெளிக் கொண்டு வந்ததில் எவரின் பங்கு இல்லை?
8) பாறை ஓவியங்கள் எவ்வாறு உதவுகின்றன?
9) பண்டைய மனிதர்கள் எங்கு வாழ்ந்த போது பாறைகளில் ஓவியங்களை வரைந்தனர்?
10) வரலாற்றுத் தொடக்க காலம் (Proto History) என்றால் என்ன?
11) வரலாற்று ஆய்வுகளில் எது முக்கிமானதென்று கூறலாம்?
12) "inscription "என்ற வார்த்தைக்கு இணையாக கலைச்சொல் என்ன?
13) பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
14) வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
15) இந்தியாவில் பின்வருவனவற்றில் எது வெண்கலக்கால அகழ்வாய்வு செய்யப்பட்ட இடம்?
16) எங்குள்ள மடங்கள் வரலாற்றின் ஆதாரமாக கருதப்படுகிறது?
17) வரலாற்றின் முந்தைய காலம் என்பதற்கு என்ன அர்த்தம்?
18) பழங்காலத்தில் மனிதர்கள் கொடிய விலங்குகளின் வருகையை அறிய எந்த விலங்கினை பழக்கினர்?
19) பொ.ஆ.மு என்ற குறியிட்டை பயன்படும் போது எது குறிப்பிடப்படுகிறது?
20) நமது தேசிய கொடியில் உள்ள 24 ஆரக்கால் சக்கரம் எங்கிருந்து பெறப்பட்டது?
Leave a Reply