Welcome to your Class 7 Chapter 1 Science mcq online test
1) அடிப்படை அளவான ஒளிச்செறிவின் அடிப்படை அலகு என்ன?
2) ஒரு இயற்பியல் அளவின் மதிப்பை அளந்தறிய எவை தேவைப்படுகிறது?
3) ஒரு பொருளின் அடர்த்தியை கண்டறிய பயன்படுத்தப்படும் சூத்திரம் என்ன?
4) அடர்த்தியின் அலகு என்ன?
5) இயற்பியல் அளவுகள் எதைக் குறிக்கின்றன?
6) ஒரு இலையின் பரப்பளவை கணக்கிட செய்யப்படும் செயல்பாட்டின் முதல் படி என்ன?
7) ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை கணக்கிட எதைக் கொண்டு கணக்கிடலாம்?
8) திரவங்களின் பருமனை அளக்க பயன்படுத்தும் அலகுகள் எவை?
9) எடைமிகுந்த பொருட்கள் நீரில் மூழ்கும், எடை குறைந்த பொருட்கள் நீரில் மிதக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக, எடை குறைந்த ஓர் உலோகக் காசு நீரில் மூழ்கும், எடை மிகுந்த மரக்கட்டை நீரில் மிதக்கும். இதற்கு காரணம் காசின் அடர்த்தி அதிகமாகவும் மரக்கட்டையின் அடர்த்தி குறைவாகவும் இருப்பது.
10) இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெட்டியின் பருமன் 125 செமீ ^ 3. அதன் நிறையைக் காண்க. (இரும்பின் அடர்த்தி = 7.8 கி/செமீ ^ 3)
11) சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையின் அடர்த்தி எவ்வாறு இருக்கும்?
12) வானியல் பொருள்களின் தொலைவினை அளக்க பின்வருவனவற்றுள் எதை பயன்படுத்துகின்றனர்?
13) ஒரு வானியல் அலகின் மதிப்பு என்ன?
14) சூரிய குடும்பத்தின் மிக அருகில் உள்ள வின்மீன் எது?
15) ஒரு ஒளி ஆண்டில், ஒளி கடக்கும் தொலைவு எல்லளவு?
16) பூமியானது அண்டத்தின் மையத்தில் இருந்து எவ்வளவு ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது?
17) அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் என்ன அளவுகள் என்கிறோம்?
18) ஒரு வானியல் அலகு என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
19) காற்றின் அடர்த்தி எவ்வளவு?
20) பொருளின் அடத்தியைக் கொண்டு பின்வருவனவற்றில் எது சரி என்பதை கூறுக?
Leave a Reply