Welcome to your Class 8 Social Chapter 1 mcq online test
1) எந்த நாட்டின்ர் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளை தங்களது அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர்?
2) பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழியெர்ப்பாளராக (Dubash) இருந்தவர் யார்?
3) ஆனந்த ரங்கத்தின் குறிப்புகள் எதற்காக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன?
4) இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) எங்கு அமைந்துள்ளது?
5) இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஆசியாவில் எதனால் பிரபலமாக உள்ளது?
6) இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
7) தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
8) யாரின் பெரும் முயற்சியால் 1917 ஆம் ஆண்டு "சென்னை நாட்குறிப்பு பதிவுகள் " வெளியிடப்பட்டது?
9) "புனித டேவிட் கோட்டை" எங்கு உள்ளது?
10) பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
11) நவீன இந்தியாவின் முதல் நாணயம் எந்த ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது?
12) ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது?
13) பிரெஞ்ச் நாட்டின் ஐரோப்பிய வர்த்தக மையம் எங்கு உள்ளது?
14) கி.பி. 1453-ல் யாரால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான நிலவழி மூடப்பட்டது?
15) எந்த நாட்டு அரசர் "மாலுமி ஹென்றி" என அறியப்படுகிறார்?
16) வாஸ்கோடகாமா 1501 -ல் எத்தனை கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தார்?
17) வாஸ்கோடகாமா இந்தியாவில் எங்கு காலமானார்?
18) இந்தியாவிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505-ல் அனுப்பட்ட முதல் ஆளுநர் யார்?
19) 1515 – ல் பாரசீக வளைகுடாவில் உள்ள எந்த துறைமுகப் பகுதியை போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை அல்போன்சோ – டி – அல்புகர்க் விரிவுபடுத்தினார்?
20) எந்த ஆண்டு போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது?
Leave a Reply