Welcome to your Class 10 Science Quiz Lesson 1 – tet – tnpsc
1) விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றி பயிலும் அறிவியல் பாடம் என்னவாக அழைக்கப்படுகிறது?
2)அரிஸ்டாட்டில எந்த நாட்டை சேர்ந்தவர்?
3) இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினை கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4) நகரும் பொருளின் திசையினை மாற்ற உதவுவது எது?
6) நிலைமம் எத்தனை வகைப்படும்?
7) ஒத்த இணைவிசைகள் எவற்றின் வகையைச் சார்ந்தது?
8) விசையின் திருப்புத்திறன் எவ்வாறு அளவிடப்படுகிறது?
9) விசை F என்பது நிறை m மற்றும் முடுக்கம் a யின் ……..
10) சீரான இயக்கத்தில், அதிவேகம் என்பது ……..
11) நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி என்ன கூறுகிறது?
12) 5 கிகி நிறையுள்ள பொருளொன்றில் நேர்கோட்டு உந்தம் 25 கிகிமீ ^(-1) எனில் அதன் திசைவேகம் எவ்வளவு கிடைக்கும்?
13) கலிலியோவின் பின்வரும் கருத்துகளில் எது சரியாக கூறப்பட்டுள்ளது?
14) நீளம் தாண்டும் போட்டியில் போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்கு முன்பு சிறிது தூரம் ஓடுவதற்கு பின்வருவனவற்றில் எது காரணமாக அமைகிறது?
15) ஒத்த இணைவிசைகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன?
16) நியூட்டனின இரண்டாம் இயக்க விதியில் வரும் விகித மாறிலியின் மதிப்பு என்னவாக இருக்கும்?
17) எடையை கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
18) ஒரு மின்தூக்கியில் ஒரு நபர் மேல் நோக்கி நகரும் போது அவரது தோற்ற எடை எவ்வாறு இருக்கும்?
19) தோற்ற எடை இழப்பு மற்றும் தோற்ற எடை அதிகரிப்பை நாம் எப்போது உணரலாம்?
20) புவி ஈர்ப்பு விசையின் அலகு என்ன?
Leave a Reply