Current Affairs quiz 1

Posted by

Current Affairs quiz1

Welcome to your Current Affairs quiz1

1) சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ICC) – இன் புதிய தலைவர் யார்?

2) 2024-ம் ஆண்டிற்கான தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் எங்கு நடைபெற்றது ?

3) இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

4) தேசிய வாக்காளர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

5) இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் எங்கு அமைந்துள்ளது?

6) தனி சுற்றுச்சுழல் பட்ஜெட்டை அறிமுகப்படுத்திய இந்திய மாநிலம் எது?

7) உற்பத்தி துறையில் அதிக ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ள மாநிலம் எது?

8) நார்வேயின் தேசிய விலங்கு எது?

9) இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?

10) MoES இன் விரிவாக்கம் என்ன?

11) (La Nina) லா நீனா நிலை எப்போது நிகழ்கிறது?

12)பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM – Kisan ) திட்டம் யாருக்காக கொண்டு வரப்பட்டது?

13) புதிய இந்திய ஓ.சி.ஏ (OCA) தலைவராக ரந்தீர் சிங் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்?

14) OCA இன் விரிவாக்கம் என்ன?

15) எந்த ஆண்டு, இந்தியா மற்றும் சிங்கப்பூர் உறவுகள் "ஸ்டிராட்டி ஜிக் கூட்டு " (Strategic partnership) நிலைக்கு உயர்த்தப்பட்டன?

16) 2080 களில் உலக மக்கள் தொகை எவ்வளவு ஆக இருக்கும் என்று World Population Prospects 2024 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது?

17) ISRO மற்றும் IIG உடன் கையெழுத்திடப்பட்ட ஒம்பந்தந்தின் நோக்கம் யாது?

18) அபோபிஸ் (Apophis) சிறுகோள் எந்த வகையான சிறுகோளைச் சார்ந்தது?

19) ISRO மற்றும் IIG இடையிலான MOU என்று கையெழுத்தானது?

20) இந்தியாவின் உயர் நீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை நினைவு கூர்ந்து யார் தபால் தாளும் நாணயமும் வெளியிட்டார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *