Welcome to your 12th Physics lesson -1 mcq Online Test
1) மின்னணுக்களின் இயல்புகளைப் பற்றிய புரிதலை உருவாக்கும் ஆய்வுகளின் அடிப்படையில், மின்னூட்டத்தின் SI அலகு என்ன ஆகும்?
2) பின்வருவனவற்றுள் மின்னூட்டத்தை பற்றிய எந்த கருத்து உண்மையானது?
3) மின்னூட்டத்தின் மதிப்பு +e எனக் குறிப்பிட்டால் அது பின்வருவனவற்றில் எதைக் குறிக்கிறது?
4) மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் q=ne இல் n என்பது எதனைக் குறிக்கிறது?
5) ஒரு கூலூம் மின்னூட்ட மதிப்பு கொண்ட ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள இரு மின்துகளுக்கு இடையே செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
6) வெற்றிடம் மற்றும் காற்றில் சார்பு விடுதிறன் எவ்வளவு இருக்கும்?
7) சாதாரண உப்பை நீரில் இடும்போது, Na மற்றும் Cl அயனிகளுக்கு இடையே நிலவும் நிலைமின் விசை எவ்வாறு மாறும்?
8) ஹைடிரஜன் அணுவில் உள்ள புரோட்டானுக்கும் எலக்ட்ரானுக்கும் இடையேயான நிலைமின்விசையின் எண்மதிப்பை கணக்கிடும் சூத்திரம் என்ன?
9) இரு மின்துகள்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள மின்துகள் அமைப்புகளில், கூலூம் விதி முழுமை பெற எது அவசியம்?
10) மின்புலம் எனும் கருத்தியலை அறிமுகம் செய்தவர் யார்?
11) ஒரு மின்துகள் q நேர்மின்னூட்டம் (+) கொண்டிருந்தால், அது சார்பு மின்புலம் எந்த திசையில் அமையும் என ஆய்வுகள் கூறுகின்றன?
12) மின்புலம் வெக்டர் தன்மையில் அமைந்துள்ளதால் வெளியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் என்ன இருக்கும்?
13) சோதனை மின்துகள் (qo) அமைக்கும் போது, மூல மின்துகள் நகராமல் இருப்பதற்கான காரணம் என்ன?
14) ஏதேனும் ஒரு புள்ளியில் காணப்படும் தொகுபயன் மின்புலமானது ஒவ்வொரு மின்புலங்களின் வெக்டர் கூடுதலுக்குச் சமமா?
15) ஒரு மின்தூக்கின் மின்புலத்தின் வலிமை தொலைவுடன் எவ்வாறு தொடர்புடையது?
16) சிறிய இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்ட இரு சமமான, வேறின மின்துகள்கள் எதை உருவாக்குகின்றன?
17) மிக அதிகமான தொலைவுகளைப் பொருத்தவரை, இருமுனையின் மின்புலம் எந்த அளவில் மாறுகிறது?
18) 3 x 10 ^ 4 NC ^ -1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுக்கள் வைக்கப்படுகிறது HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 x 10 ^ – 30 செ.மீ எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையின் மதிப்பு என்ன?
19) மின் இருமுனையின் மீது செயல்படும் திருப்பு விசை என்ற தத்துவம் எந்த சாதனத்தில் பயன்படுத்தப்படுகிறது?
20)+q மின்னூட்டம் கொண்ட நேர்மின்துகள் ஆதியுள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள் – 2 q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகளுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளி எது?
Leave a Reply