Welcome to your Class 10 Maths quiz chapter 1
1) கார்டீசியன் பெருக்கலில் (-2, 3) மற்றும் (3,-2) என்பது ……..
2) A மற்றும் B என்பன இரண்டு வெற்றில்லா கனங்கள் மற்றும் n(A) = p, n(B) = q என்று இருந்தால் n (AXB) -ல் எத்தனை உறுப்புகள் இருக்கும்?
3) A = {2, 4, 6, 8 }, B = {1, 3, 5} எனில் கீழ் உள்ள கணங்களில் எவை A யிலிருந்து B -க்கு ஆன உறவை குறிக்கிறது?
4) n(A) = 4, n(B) = 1 எனில் A யிலிருந்து B-க்கு கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையாவது எவ்வளவு?
5) f : A -> B என்பது ஒரு சார்பு எனில் அதில் B என்பது A-யின் முன் உரு என்பது ……
6) f:x -> y என்ற உறவானது f(x) = 4x + 5 என வரையறுக்கப்படும் எனில் f(2) வின் மதிப்பு என்ன?
7) f: x – > y என்ற உறவானது f(x) = 2x – x^2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் பின்வருவனவற்றில் எது சரியானது?
8) கார்டீசியன் பெருக்கலைக் குறுக்கு பெருக்கல் எனவும் குறிப்பிடலாம்
9) பயன்பாட்டு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
10) n (AXB) = 20 மற்றும் n (A) = 5 எனில் n (B) எவ்வளவு?
11) கார்டீசியன் பெருக்கல் செய்யும் போது, A x B-யில் உள்ள வரிசை சோடிகள் எவ்வாறு அமையும்?
12) A x φ ன் மதிப்பு என்ன?
13) பின்வருவனவற்றில் எது சரியானது?
14) BxA = {(- 2, 3), (– 2,4), (0, 3),(0, 4), (3,3), (3,4)} எனில் கனம் A யின் உறுப்புகளைக் காண்க ?
15) A = { a, b} , B = { c,d} மற்றும் A யிலிருந்து B க்கு உள்ள உறவு R ={(a,c), (b, d)} எனில் (a,d) யைப் பற்றி என்ன கூறலாம்?
16) x மற்றும் y என்ற வெற்றில்லா கணங்களுக்கிடையேயான உறவு f எப்போது சார்பு என்று அழைக்கப்படுகிறது?
17) f: x -> y என்ற உறவானது f(x) = (x^2 ) – 2 என வரையறுக்ப்படுகிறது எனில் x = { -2, -1,0,3} மற்றும் Y= R எனக் கொண்டால், கொடுக்கப்பட்ட சார்பின் வீச்சத்தை பட்டியலிடுக
18) ஒரு சார்பை எத்தனை முறையில் குறிப்பிடலாம்.
19) சார்பின் வகைகள் மொத்தம் எத்தனை?
20) எந்த வகைச் சார்பு ஒரு புறச்சார்பு என்று அழைக்கப்படுகிறது?
Leave a Reply