12th Tamil Iyal1

Posted by

12th Tamil Iyal 1 mcq online Test

Welcome to your 12th Tamil Iyal 1 mcq online Test

1) சிற்பி பாலசுப்பிரமணியம் எந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார்?

2) சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன?

3) செம்பரிதி எனும் சொல்லில் என்ன புணர்ச்சி விதி பயன்படுத்தப்பட்டுள்ளது?

4) "தமிழ் மொழியின் நடை அழகியல்" என்ற உரைநடையின் ஆசிரியர் யார்?

5) இலக்கியத்தில் உவமம், உருவம், எச்சம், குறிப்பு, உள்ளுறை ஆகியவை எதை மாற்றுகின்றன?

6) மொழி சார்ந்த கவிதை எதோடு இணைந்து பிறக்கிறது என்று கூறப்படுகிறது?

7) சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக எதை தொல்காப்பிய எச்சவியல் கூறுகிறது?

8) "மறுதலை தொடர்" என்பது, பாடலில் என்ன வகைச் செயல்பாட்டைக் குறிக்கிறது?

9) "தொடியுடைய தோள் மணந்தனன்" எனத் தொடங்கும் பாடலின் அடிகள் என்ன அமைப்பைப் பின்பற்றப்படுகிறது?

10) சங்க இலக்கியத்தின் வடிவமைப்பு மற்றும் கருத்தியல் சார்ந்த தனித்துவம் எதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது?

11) பின்வருவனவற்றில் தி.சு.நடராசன் அவர்கள் தமிழ் பேராசியராக பணியாற்றாத பல்கலைவக்கழகம் எது ?

12) "ஒங்கலிடை வந்து உயர்ந்தோர்……" எனுத் தொடங்கும் பாடலில் எந்த வகை வெண்பா இடம்பெற்றுள்ளது?

13) பின்வருவனவற்றில் எது பொருள் வேற்றுமை அணியாகக் கருதப்படுகிறது?

14) பின்வருவனவற்றில் எந்த நூல் அணி இலக்கணத்தை மட்டும் கூறுகிறது?

15) ஆசிரியர் தண்டி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

16) தம்பி நெல்லையப்பருக்கு எனும் உரைநடையின் ஆசிரியர் யார்?

17) வம்சமணிதீபிகை நூலின் மூலவடிவம் எவரால் மறுபதிப்பாக 2008 -ல் வெளியிடப்பட்டது?

18) வம்சமணி தீபிகை எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

19) எந்த வகை எழுத்து ஈரொற்றாய் வருவது பிழை?

20) லகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் எதுவாக திரியும் என்று விதி கூறகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *