Welcome to your Class 9 Science lesson 1 mcq online test
1) பரப்பு இழுவிசையின் சூத்திரம் என்ன?
2) அழுத்தத்தின் அலகு என்ன?
3) ஒளியின் வேகம் வெற்றிடத்தில் எவ்வளவு?
4) வானியல் அலகு (AU) எதனை அளக்க பயன்படுகிறது?
5) விண்ணியல் ஆரத்தின் மதிப்பு என்ன?
6) நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி சூரியனிலிருந்து எவ்வளவு விண்ணியல் ஆரத்தொலைவில் உள்ளது?
7) சூரியனிலிருந்து எத்தனை விண்ணியல் ஆரத் தொலைவிற்குள் உள்ள நட்சத்திரங்களை நாம் வெறும் கண்ணில் பார்க்க இயலும்?
8) பின்வருவனவற்றுள் எதன் மதிப்பு 10^(-15 ) மீ ஆகும்?
9) புரோட்டான், நீயூட்ரான் மற்றும் எலக்ட்ரான் போன்ற துகள்களின் நிறை எதைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது?
10) 1 மில்லினியம் என்பது ……….. வினாடி ஆகும்.
11) பிக்கோ எனும் அலகு முன்னீட்டிற்கு எத்தனை பத்தின் மடங்கு இருக்கும் மற்றும் அதன் குறியீடு என்ன?
12) பின்வருவனவற்றுள் எது SI அலகு முறையின் விதிகளையும் மரபுகளையும் சரியாக பின்பற்றபட்டுள்ளது?
13) மீச்சிற்றளவு என்பது எத்தனை செ.மீ?
14) சுழித்திருந்தம் என்பது எத்தனை செ.மீ?
15) வெர்னியர் கோலின் அளவீடு 8 மிமீ, வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் எதிர்சுழிப்பிழை -0.2 மிமீ எனில் சரியான அளவைக் காணக்கிடுக
16) திருவி அளவியின் பயன்பாடு எதனை அளவிட பயன்படுதப்படும்?
17) சுழிப்பிழை இல்லாமல் நகரும் முனை எதனுடன் சரியாக இணையும்?
18) பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கிகி எனில் அவரின் எடை எவ்வளவு?
19) ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் எவ்வளவு சதவிகிதம் இருக்கும்?
20) நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் எவ்வளவு?
Leave a Reply