Welcome to your Class 8 tamil MCQ questions Iyal 1
1) மொழி எதனுடன் நெருங்கிய தொடர்புடையது?
2) வைப்பு என்பதன் பொருள் என்ன?
3) பாரதியார் எந்த இதழ் மூலமாக விடுதலை போருக்கு வித்திட்டார்?
4) "தமிழ் மொழி "எதைப் பரப்புவதாக பாரதியார் தன் கவிதையில் கூறுகிறார்?
5) மொழிக்குரிய ஒழுங்குமுறை "மரபு" என்றால் என்ன?
6) விசும்பு என்பதன் பொருள் என்ன?
7) தமிழ் மொழிச் சொற்களை வழங்கும் மரபில் சீர்திருத்தம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?
8) உயிரளபெடை என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது?
9) யானையின் இளமைப் பெயர் என்ன?
10) தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?
11) தற்போது நடைமுறையில் உள்ள கெ எனும் எழுத்து யாரால் சீர்திருத்தம் செய்யப்பட்டது?
12) அரசலூர் கல்வெட்டில், தமிழ் மொழியை எழுத எந்த இருவகை எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது?
13) பின்வருவனவற்றுள் எந்த வகை எழுத்திற்கு குறில் நெடில் வேறுபாடில்லை?
14) பின்வருவனவற்றுள் எது ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று?
15) யார் நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓர் எழுத்து மொழி என்றார்?
16) ஏய் என்பது என்ன பொருளை உடையது?
17) செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் என்ன பணியாற்றினார்?
18) சொற்பூங்கா எனும் உரைநடை இரா. இளங்குமரனாரின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
19) இடையின எழுத்துக்கள் உடம்பில் எந்த இடத்திலிருந்து பிறக்கின்றன?
20) இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் எவை?
Leave a Reply