Welcome to your Class 7 Tamil Iyal 1 quiz with answer
1) பொழிகிற என்ற வார்த்தையின் பொருள் என்ன?
2) "எங்கள் தமிழ்" எனும் கவிதையின் ஆசிரியர் யார்?
3) தாய்மொழியைக் கற்றோர் எப்படி நடந்து கொள்வார்கள் என்று "எங்கள் தமிழ் " கவிதை வாயிலாக ஆசிரியர் கூறுகிறார்?
4) வான் + ஓலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் என்ன?
5) "ஒன்றல்ல இரண்டல்ல "கவிதையில் கவிஞர் தமிழ் மொழியை எதனுடன் ஒப்பிடுகிறார்?
6) பரணி இலக்கியம் எதைப் பற்றி பாடுகிறது?
7) முகில் எனும் சொல்லின் பொருள் என்ன?
8) தமிழ்நாட்டின் தென்றல் காற்றில் என்ன மணம் வீசுகிறது?
9) தமிழ் மொழி எத்தனை கூறுகளைக் கொண்டது?
10) மொழியின் முதல் நிலை எது?
11) "பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும். "இது யாருடைய கூற்று?
12) எழுத்து மொழியை எவ்வாறு கூறுவர்?
13) "சொலவடைகள்" என்பது எதைக் குறிக்கிறது?
14) சொலவடைகள் எதன் வட்டாரப் பேச்சு வழக்க வார்த்தைகள்?
15) "சொலவடைகள் " நிகழ்ச்சி எதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது?
16) சொலவடைகளின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் என்ன வகை மொழியில் காணலாம்?
17) தமிழ் எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு எத்தனை வகை எழுத்துச் சாரியை பயன்படுத்துகிறோம்?
18) எந்த எழுத்தைத் தொடர்ந்து குற்றியலுகரச் சொல் வருவது இல்லை?
19) குற்றிலுகரத்தின் வகைகள் எத்தனை?
20) பின்வருவனவற்றுள் எது தற்போது உரைநடை வழக்கில் இல்லாமல் இலக்கியங்களில் மட்டும் உள்ளது?
Leave a Reply