Welcome to your Class 7 Social Lesson 1 mcq online test
1) கி.பி.700 முதல் 1200 வரையிலான காலத்தை எப்படி அழைக்கின்றனர்?
2) இந்திய வரலாற்றைக் கற்க அறிஞர்களுக்கு கிடைக்கும் முக்கிய சான்றுகள் எவை?
3) சான்றகளில் இடம் பெற்றுள்ள அரசவையைச் சார்ந்தோரின் கருத்துக்கள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன?
4) ஒளரங்கசீப்பின் அவையில் காஃபிகான் கூறிய வரலாற்று ஆசியாரின் கடமைகளில் ஒன்று என்ன?
5) ஒளரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவர் யார்?
6) அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை விவரிக்க உதவுவது எது?
7) முதல் நிலைச் சான்றுகள் மூலம் பெறக் கூடியது எது?
8) வரலாற்றில் எந்த காலகட்டத்தை பிற்கால சோழர்கள் காலம் என்று கூறப்படுகிறது?
9) பொறிப்புகள் பொதுவாக எதன் மேல் பொறிக்கப்படுகின்றன?
10) பிற்கால சோழர்கள் காலத்தில் செப்புப்பட்டயக் கொடைகள் எவர்க்கு வழங்கப்பட்டது?
11) முதலாம் ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேடுகள் மற்றும் சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?
12) சோழ அரசர்கள் கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் பின்வருவனவற்றுள் எந்த வேளான் வகையைச் சார்ந்தது?
13) டெல்லி சுல்தான்கள் அறிமுகப்படுத்திய கட்டடக்கலையின் முக்கிய கூறுகள் யாவை?
14) பிரகதீஸ்வரர் கோவில் எந்த இடத்தில் அமைந்துள்ளது?
15) தில்வாரா கோவில் எங்கு உள்ளது?
16) பின்வருவனவற்றுள் எந்த கோட்டை டெல்லியில் அமைந்துள்ளது?
17) இடைகாலத்தில் அமைக்கப்பட்ட பதேப்பூர் சிக்ரி தர்கா எங்கு உள்ளது?
18) முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் யாரின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது?
19) எத்தனை ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும் ?
20) "மதுரா விஜயம்" மற்றும் "அமுக்த மால்யதா" ஆகிய இலக்கியங்கள் எந்த பேரரசுடன் தொடர்புடையது?
Leave a Reply