6th Tamil Iyal 1

Posted by

Class 6 Tamil Term 1 Free Online Test

Welcome to your Class 6 Tamil Term 1 Free Online Test

1) "பாரதிதாசன் கவிதைகள் " என்ற நூலில் 'இன்பத்தமிழ்' எந்த தலைப்பின் கீழ் வருகிறது?

2) பெருஞ்சித்திரனாரின் படைப்பில் ஒன்றான "கனிச்சாறு "எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?

3) நிருமித்த என்ற சொல்லின் பொருள் என்ன?

4) பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

5) "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!" என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் பாரதியார் கூறியது யாருக்கும் பொருந்துவதாய் உள்ளது என்று கூறப்படுகிறது?

6) பின்வருவனவற்றில் எது இடஞ்சுழி எழுத்து?

7) "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே " என்ற மேற்கோள் பின்வருவனவற்றுள் எந்த இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது?

8) தாவர வகையைச் சார்ந்த கமுகு வின் இலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

9) எண் 7 ஐக் குறிக்கும் தமிழ் எழுத்து எது?

10) இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் "பாம்பு" எனும் தமிழ்ச்சொல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

11) "கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி" எனும் வரிகள் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?

12) எந்த நூலில் உலக உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது?

13) "தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் " இது எந்த அறிவியல் அறிஞரின் கூற்று?

14) பின்வரும் அறிவியல் அறிஞர்களில் எவர் தமிழ் படித்தவர்?

15) தமிழ் மொழியன் இலக்கண வகைகள் எத்தனை?

16) ராமன் எனும் வார்த்தையின் மாத்திரை அளவைத் காண்க.

17) பின்வருவனவற்றுள் எது வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றது?

18) E-mail என்ற ஆங்கில சொல்விற்கு இணையான கலைச்சொல் கூறுக

19) "மா" என்னும் சொல்லின் பொருள் ………….

20) "தொன்மை" என்னும் செல்லின் பொருள் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *