Welcome to your 6th Science chapter 1 mcq online test
1) ஒரு குறிப்பிட்ட தொலைவின் நீளத்தை கண்டறியப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக்கருவி எது?
2) உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் அளவுகளை அளப்பதற்கு பொதுவாக பயன்படுத்தும் அலகு முறையின் யெர் என்ன?
3) SI அலகு முறையில் டெசியின் குறியீடு என்ன?
4) SI அலகு முறையின் நானோவின் துணைப் பன்மடங்கு என்ன?
5) "இடமாறு தோற்றப்பிழை" எப்போது நிகழும்?
6) வளைகோட்டின் நீளத்தை அறிய கவை கொண்டு அளவிடும்போது அதன் சூத்திரம் என்ன?
7) நிலவில் ஒரு பொருளின் எடை எப்படி இருக்கும்?
8) "படித்தர நிறை" என்றால் என்ன?
9) 1 கிலோகிராம் எவ்வளவு மில்லிகிராம்?
10) ஒவ்வொரு நாடித்துடிப்பிற்கும் இடைப்பட்ட இடைவெளி எதனைக் குறிக்கிறது?
11) மணல் நிரப்பட்ட பாத்திரம் எவ்வாறு காலத்தை அளக்க உதவுகிறது?
12) தற்போது நடைமுறையில் உள்ள நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
13) மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு முறை என்ன?
14) அளவீடு எத்தனை பகுதிகளைக் கொண்டது?
16) பொருத்தமானவற்றைக் கொண்டு நிரப்புக. வெப்பம் : தெர்மோமீட்டர் :: பந்தின் விட்டம் : ………….
17) ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது எது?
18) 10 மீ என்பதை சென்டிமீட்டரில் மாற்றினால் கிடைப்பது என்ன?
19) 500 கிராம் = ………… கிலோகிராம்
20) எத்தனை டெசிமீட்டர் ஒரு மீட்டர் ஆகும்?
Leave a Reply